அளுத்கம வன்செயலில் 3 முஸ்லிம்கள் பலி

16 ஜூன் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:49 ஜிஎம்டி

களுத்துறை மாவட்டம் அளுத்கமவில் கடும்போக்கு பௌத்தர்களுடன் நடந்த மோதலில் 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் கூறியுள்ளனர்.