BBC navigation

வெலிக்கடை சிறையில் ஆயுத மோதல்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 9 நவம்பர், 2012 - 18:09 ஜிஎம்டி
  • சிறைக்குள் நுழைந்து தேடுதல் நடத்திய சிறப்பு அதிரடிப் படையினருக்கும் கைதிகளுக்கும் இடையே மூண்ட முறுகல் ஆயுத மோதலாக மாறியது.
  • ஆயுத அறையை உடைத்து துப்பாக்கிகளை எடுத்த கைதிகள் அதிரடிப்படை மீது தாக்குதல் நடத்தியதுடன் கூரை மீது ஏறிநின்று எச்சரித்தனர்.
  • பல மணிநேரம் இரு தரப்புக்கும் இடையில் துப்பாக்கி மோதல் நடந்தது. சிறை வளாகத்தின் ஒரு பகுதியை கைதிகள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
  • வெலிக்கடை வளாகத்தைச் சூழவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது, ஆயிரக்கணக்கான படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
  • கைதிகளின் துப்பாக்கிச் சூட்டில் சிறப்பு அதிரடிப் படை டிஐஜி உட்பட படைத்தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.
  • சிறை வளாகத்திலிருந்து ஆட்டோ ஒன்றில் தப்பிச்செல்ல முயன்ற கைதிகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகினர்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.