BBC navigation

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் வாழ்க்கை:ஒரு பார்வை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 நவம்பர், 2013 - 17:11 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி மற்றும் 200 ஆவது டெஸ்ட் போட்டியை விளையாடி வரும் வேளையில், அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை குறித்த ஒரு பார்வை.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

24 ஆண்டுகளாக இந்தியாவுக்காக விளையாடி வந்த சச்சின் மும்பை போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி மற்றும் 200 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.

அவரது சொந்த ஊரான மும்பையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டியே அவர் பங்குபெறும் கடைசி போட்டியாகும்.

சச்சின் டெண்டுல்கர் தமது 16 ஆவது வயதில் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். ஸ்ரீகாந்த் தலைமையில் பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சி நகரில் இடம்பெற்ற போட்டியே அவர் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி.

பின்னர் படிப்படியாக பல சாதனைகளைப் படைத்த அவர் கடைசி போட்டியில் எப்படி விளையாடுவார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

அவரது டெஸ்ட் வாழ்க்கை குறித்த ஒரு பெட்டகத்தை இங்கே கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.