லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் 2012

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 மே, 2012 - 13:27 ஜிஎம்டி

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு 11 இந்திய தடகள வீரர்கள் தகுதி பெற்றிருந்தாலும் போதிய ஆதரவு இல்லை என்று கவலைகள்

இந்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஜோதி பாரம்பரிய ரீதியில் கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் ஏற்றப்பட்டுள்ளது

லண்டன் மாரத்தான் போட்டியில் தகுதி நேரத்துக்குள் ஓடி ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இலங்கையின் மாரத்தான் ஓட்ட வீரர் அனுராத இந்திரஜித் கூரே தகுதி பெற்றுள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் போது, கிழக்கு லண்டன் பகுதியில் சிறு வர்த்தகர்களின் வியாபாரம் பாதிக்கப்படும் என்று கவலைகள் எழுந்துள்ளன

இந்தியா சார்பில் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க இந்திய ஜூனியர் வீரர்கள் இருவர் தகுதி பெற்றுள்ளனர்.

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற இந்தியாவின் பெண் மல்யுத்த வீராங்கனை கீதா சிங் தகுதி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் தகவல்

லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 27ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடக்கவுள்ளன. வலுக் குறைந்தோருக்கான பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 29ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 9ஆம் தேதி வரை நடக்கவுள்ளன.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.