நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (9.8 எம்பி)

"ஆண் குரோமோசோம்கள் அவசியமே இல்லை”

26 நவம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:52 ஜிஎம்டி

இந்த வார பிபிசி தமிழோசையின் (நவம்பர் 26, 2013) அனைவர்க்கும் அறிவியலில் ஆண் குரோமோசோம்களே இல்லாத மனித இனம் சாத்தியமே என்கிற ஆய்வின் முடிவும், தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சம் கால்நடைகள் இறக்க காரணமானதாக கூறப்படும் கடுமையான கோமாரிநோய் குறித்த செவ்வியும் இடம் பெறுகின்றன