bbc.co.uk navigation

வெண்குஷ்டத்திற்கு புதிய மருந்து

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 ஜனவரி, 2012 - 18:55 ஜிஎம்டி
வெண்குஷ்ட நோயின் பாதிப்பு

வெண்குஷ்ட நோயின் பாதிப்பு

லியூகோடெர்மா என்றும், விடிலிகோ என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் வெண்குஷ்ட நோய்க்கு இந்தியாவின் ராணுவ விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நிறுவனம் ஆயுர்வேத மருந்து ஒன்றை கண்டுபிடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுவாக இந்திய ராணுவ தேவைகளுக்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் இந்த நிறுவனம், அவ்வப்போது புதிய மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வுகளையும் செய்கிறது.

இதன் ஒரு பகுதியாக, மனிதர்களின் உடல் தோலின் நிறம் சில இடங்களில் உருமாறி வெள்ளைத்தழும்புகளாக பரவிப்படறும் வெண்குஷ்டநோய்க்கு மூலிகை அடிப்படையிலான புதிய மருந்து ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட மூலிகைகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய மருந்து, பக்கவிளைவுகள் இல்லாதது என்றும், ஆரம்பகட்ட வெண்குஷ்டநோயை இந்த மருந்து மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும் என்றும் , இந்த மருந்து தயாரிப்பிற்கான ஆய்வில் ஈடுபட்ட இந்த நிறுவனத்தைச்சேர்ந்த மூத்த விஞ்ஞானிசெல்வ மூர்த்தி அவர்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

அறிவியல்: புற்றுநோய் சிகிச்சையில் துளசி

புற்றுநோயை குணப்படுத்தும் கதிரியக்க சிகிச்சையின் தீவிரத்தை குறைக்கக்கூடிய துளசிச்செடி மருந்து தயாரித்திருப்பதாக இந்திய ராணுவ விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி செல்வமூர்த்தி செவ்வி

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.