BBC navigation

அறிவியல்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 செப்டம்பர், 2014 - 17:51 ஜிஎம்டி
 • நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரையின் ஒரு நாளைக்கு சுமார் 15 கிராமாக குறைக்கவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதனை ஊக்குவிக்க அரசுகள் சர்க்கரை வரி என்கிற புதிய வரியை விதிக்கலாம் என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளனர்

  16 செப்டம்பர், 2014

 • மனிதர்கள் தூங்கும்போதும் அவர்களின் மூளை தொடர்ந்து விழிப்புடன் இயங்குகிறது என்றும், வார்த்தைகளை கேட்டு பொருள் புரிந்து அதற்கேற்ற செயல்களை செய்விக்கும் அளவுக்கு மனித மூளை விழிப்புடன் செயல்படுகிறது என்றும் விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள்.

  16 செப்டம்பர், 2014

 • இந்தவார (16-09-2014) பிபிசி தமிழோசை அனைவர்க்கும் அறிவியலில், சர்க்கரை அளவை சரிபாதியாக குறைக்கும்படி மருத்துவர்கள் செய்திருக்கும் பரிந்துரை; மனிதர்கள் தூங்கும் போதும் அவர்கள் மூளை விழிப்புடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது ஆகியவை இடம்பெறுகின்றன

  16 செப்டம்பர், 2014

 • தரையில் கால் பதிக்கும்போது நாம் செலவுசெய்யும் உடல் சக்தியை மின்சாரமாக மாற்றி அதன் மூலம் கால்பந்தாட்ட மைதானத்துக்கு விளக்கொளி வழங்கும் அறிவியல் முன்முயற்சி ஒன்று பிரேசிலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  16 செப்டம்பர், 2014

 • ஆளில்லா விண்கலமான ரொசெட்டாவிலிருந்து கலன் ஒன்று , தொலைதூர வால் நட்சத்திரம் ஒன்றின் மீது இறங்கி பரிசோதனைகளைச் செய்யும் இடம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  15 செப்டம்பர், 2014

 • சஹாரா பாலைவனத்தில் புதையுண்டிருந்த ஒன்பதரை கோடி ஆண்டுகள் பழமையான ஸ்பைனோசரின் எலும்புக் கூடு, அவை நீரில் நீந்தும் திறனுடையவை என்பதை காட்டுகின்றன. அவ்விலங்கின் தோற்றத்தைக் காட்டும் வீடியோ

  13 செப்டம்பர், 2014

 • டைனோசர் விலங்கினத்தைச் சேர்ந்த மிகப்பெரிய மாமிச பட்சினி வகையான ஸ்பைனோசரின் எலும்புக் கூடு, அவை நீரில் நீந்தும் திறனுடையவை என்பதை காட்டுகின்றன.

  13 செப்டம்பர், 2014

 • உணவுத் தாவரங்களை ஒத்த, அவற்றுக்கு உறவான காட்டுத் தாவரங்கள் அருகி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது குறித்த தரவுகளையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

  9 செப்டம்பர், 2014

 • அதிகரித்த பொருளாதார வளர்ச்சி உலகில் எண்ணிக்கையில் குறைவான மக்கள் பேசும் மொழிகளை படிப்படியாக காணாமல் போகச்செய்து கொண்டிருப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். உலகின் 25 % மொழிகள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அறிவிப்பு

  9 செப்டம்பர், 2014

 • இந்தியாவில் திருமணத்திற்கு முன்பே ஆண் தாம்பத்தியத்துக்கு தகுதியானவரா என்பதற்கான மருத்துவசோதனை செய்யவேண்டும் என்கிற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என் கிருபாகரனின் யோசனை சாத்தியமா என்பதை விரிவாக ஆராய்கிறார் பாலியல் மருத்துவர் நாராயணரெட்டி

  9 செப்டம்பர், 2014

சமூக வலைத்தளங்களில்

வெளியார் இணைய தளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.