BBC navigation

"தோல்விக்குப் பொறுப்பு மு.க.ஸ்டாலின் " - திமுக எம்.பி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 ஜூன், 2014 - 15:44 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலினே பொறுப்பேற்கவேண்டும், அவரது பிரசார யுக்தியும் வேட்பாளர் தேர்வுமே தேர்தலில் தோல்விக்கு வழிவகுத்தது என்கிறார் திமுக எம்.பி கே.பி.ராமலிங்கம்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

"தோல்விக்குப் பொறுப்பு மு.க.ஸ்டாலின் " - திமுக எம்.பி

00:10:09

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலினே பொறுப்பேற்கவேண்டும், அவரது பிரசார யுக்தியும் வேட்பாளர் தேர்வுமே தேர்தலில் தோல்விக்கு வழிவகுத்தது என்கிறார் திமுக எம்.பி கே.பி.ராமலிங்கம். தன் மீது கட்சித் தலைமை எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கை சரியானதல்ல, மாநில அளவில் கட்சி தோற்றிருக்கிறது இதற்கு ஸ்டாலினே பொறுப்பேற்கவேண்டும் என்கிறார் அவர்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.