நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (9 எம்பி)

சர்க்கரை விலை வீழ்ச்சி: ஆலைகளுக்கு அரசு உதவி

23 ஜூன் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:52 ஜிஎம்டி

கரும்பு விலை பாக்கியை விவசாயிகளுக்குத் தரமுடியாத நிலையில் சிரமப்படும் சர்க்கரை ஆலைகளுக்கு அரசின் வட்டியில்லாக் கடன் அறிவிப்பு உதவும் என்கிறார் திரு ஆரூரான் சர்க்கரை ஆலை அதிபர் ஆர்.வி.தியாகராஜன்