ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வானில் பறந்த மனிதன் - காணொளி

7 ஜூன் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 13:49 ஜிஎம்டி

கொலராடோவில் ஒருவர் ஜெட்பக்கை பயன்படுத்தி வானில் பறந்துள்ளார்.

நிக் மக்கோபர் என்னும் அவர், டென்வரில் ஒரு ஹொட்டலின் 45 வது மாடியில் இருந்து பறந்துள்ளார்.

30 செக்கன்கள் வானில் பறந்து, மேலே இருந்து பூமியை சுற்றிப் பார்த்துவிட்டு, பாதுகாப்பாக அவர் தரையிறங்கினார்.

ஜூலையில் நடத்தவிருக்கும் ஒரு உலக சாதனைக்காகவே இந்த சோதனைப் பறப்பு நடந்திருக்கிறது.

ஆனால், அந்த உலக சாதனை முயற்சிக்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை.

இவை குறித்த காணொளி.