நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (3.5 எம்பி)

"அழைப்பு அண்டைநாடுகள் அனைத்துக்குமானது, வேறு முக்கியத்துவம் இல்லை"

23 மே 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 13:58 ஜிஎம்டி

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்தவுக்கு அனுப்பப்பட்ட அழைப்பு அண்டைநாடுகள் அனைத்துக்கு அனுப்பப்பட்ட ஒன்று, அதில் அதைத் தாண்டி அரசியல் முக்கியத்துவம் இல்லை என்கிறார் பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன்