நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (6.3 எம்பி)

"இலங்கையில் முஸ்லீம்களின் மத/மனித உரிமைகள் மறுக்கபடுகின்றன"

3 மே 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:51 ஜிஎம்டி

இலங்கையில் பௌத்த கடும்போக்கு சக்திகளிடமிருந்து தமது சமூகத்தைப் பாதுகாக்குமாறு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது குறித்து இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஹூனைஸ் பாரூக் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டி