நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (6 எம்பி)

"ஐரோப்பியத் தடையால் இந்திய மாம்பழங்களின் பெயர் கெட்டுப்போகும்"

29 ஏப்ரல் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:28 ஜிஎம்டி

தமிழ்நாடு மாம்பழ விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் பிரபுராம் தமிழோசைக்கு அளித்த பேட்டி.