ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இராக் தொடர் குண்டு வெடிப்புக்கள் - காணொளி

25 ஏப்ரல் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:23 ஜிஎம்டி

இராக்கில் நடந்த தொடர்ச்சியான குண்டு வெடிப்புகளில் குறைந்தபட்சம் 11 பேராவது கொல்லப்பட்டனர்.

மேலும் பலர் கடுமையான காயங்களுக்கு உள்ளானதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

புதனன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாக்தாதில் ஷியா குழு ஒன்று நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் இந்தக் குண்டு வெடிப்புக்கள் நடந்தன.

இவை குறித்த ஒலிக்குறிப்பற்ற ஒரு காணொளி.