நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (3.7 எம்பி)

"இலங்கை தடையால் பாதிப்பு இல்லை": பிரித்தானிய தமிழர் பேரவை

1 ஏப்ரல் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:10 ஜிஎம்டி

இலங்கை அரசாங்கம் ஏற்கனவே தமது செயற்பாடுகளை தடுத்து வந்துள்ள நிலையில், தற்போதைய தடையால் புதிய பாதிப்பு எதுவும் வரப்போவதில்லை என்கிறார் பிரித்தானிய தமிழர் பேரவையின் ராஜ்குமார்.