நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (2.8 எம்பி)

விமானப் பயணிகளின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்: வானொலிப் பெட்டகம்

30 மார்ச் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:02 ஜிஎம்டி

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றிருந்த சீனப் பயணிகளுடைய உறவினர்கள் கோலாலம்பூரில் உண்மைகள் வெளிவர வேண்டுமெனக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தது பற்றிய வானொலிப் பெட்டகம்.