BBC navigation

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்ற சென்னை பெண்ணின் கணவர் பேட்டி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 மார்ச், 2014 - 16:03 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

கடலில் விழுந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணி சந்திரிகா ஷர்மாவின் கணவர் கே.எஸ்.நரேந்திரன் தமிழோசைக்கு வழங்கிய பேட்டி.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடலில் விழுந்து மூழ்கிவிட்டது, அதிலிருந்த யாரும் உயிர் பிழைக்கவில்லை என்பதாகவே அனுமானிக்க வேண்டியிருக்கிறது என்று மலேசியப் பிரதமர் தொலைக்காட்சியில் செய்திருந்த அறிவிப்பின் பின்னர் தனது மனோநிலையிலும், குடும்ப சூழ்நிலையிலும் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து இந்த விமானத்தில் பயணம் செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணி சந்திரிகா ஷர்மாவின் கணவர் கே.எஸ்.நரேந்திரன் தமிழோசைக்கு வழங்கிய பேட்டி

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.