தரவிறக்க மாற்று வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

உயர்தரம் mp4 (19.7 எம்பி)
சாதாரண தரம் mp4 (4.1 எம்பி)

போக்கோ ஹராமின் தாக்குதல்கள் அதிகரிக்கின்றன - காணொளி

24 மார்ச் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 15:12 ஜிஎம்டி

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்படும் தாக்குதல்கள் அண்மைய வாரங்களில் அதிகரித்து வருகின்றன.

மாணவர்கள் தங்கிப் படிக்கும் ஒரு பள்ளிக்கூடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 29 சிறுவர்கள் கொல்லப்பட்டமை உட்பட, இந்த வருடத்தில் 500 க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

தீவிரவாதக் குழுவான போக்கோ ஹராம் பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் இராணுவ தங்கும் விடுதிகள் ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்துகிறது.

போக்கோ ஹராமால் கடத்தப்பட்ட சிறுமிகள் உட்பட இந்தத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் சிலரை பிபிசி சந்தித்துள்ளது.

அது குறித்த காணொளி.