BBC navigation

ஹாலிவுட் மேற்குலகின் கலாசார கருவியா ?

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 3 மார்ச், 2014 - 17:06 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹாலிவுட் திரையுலகம், உலகின் வெகுஜன கலாசார நிறுவனமாக நிலைபெற்றிருப்பது குறித்த, ஒரு பேட்டி

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

ஹாலிவுட்- மேற்குலகின் கலாசார கருவி ?

ஹாலிவுட் உலகின் ஆஸ்கர் விருதுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொலைக்காட்சிகள் மூலம் காட்டப்பட்டபோது, வழக்கம் போல, உலகின் பல பகுதிகளில் ஹாலிவுட் ரசிகர்கள் அந்த விழாவைப் பார்த்தனர்.

இது தவிர உலக ஊடங்கங்களிலும் இந்த விருதுகள் பற்றிய செய்திகள் இன்று ஆக்ரமித்துகொண்டிருக்கின்றன.

உலக அளவில் ஆங்கிலம் முதல் மொழியாகப் பேசும் நாடுகளைத் தவிர, பிற நாடுகளிலும், ஹாலிவுட் ஒரு பெரிய வெகுஜன கலாசார சக்தியாக வளர்ந்திருக்கிறதா , அது உள்ளூர் கலாசார வெளியை எந்த அளவுக்கு ஆக்ரமித்திருக்கிறது என்ற கேள்விக்கு விடையளிக்கிறார், இந்திய திரைப்பட விமர்சகர் தியொடர் பாஸ்கரன் .

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.