ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாகிஸ்தானில் கல்விக் குறைபாட்டுக்கு ஊழலும் ஒரு காரணம்

29 ஜனவரி 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:32 ஜிஎம்டி

ஆசியாவிலேயே இந்தியாவும் பாகிஸ்தானுந்தான் கல்வியறிவில் மிகவும் குறைந்த நாடுகளாக இருக்கின்றன.

பாகிஸ்தானில் மூன்றில் ஒருபங்குக்கும் குறைவான பிள்ளைகள்தான் அடிப்படை வாசிப்பு மற்றும் கணிதத் தகுதியைப் பெற்றிருப்பதாக யுனெஸ்கோவின் அறிக்கை கூறுகின்றது.

இதற்கு அங்கிருக்கும் ஊழலும் முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இருந்து அலீம் மக்பூல் அவர்கள் வழங்கும் ஒரு காணொளி.