நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (2.7 எம்பி)

கடும் குளிரில் நடுங்கும் அமெரிக்கா

8 ஜனவரி 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 13:04 ஜிஎம்டி

கடும் குளிரில் நடுங்கும் அமெரிக்கா
கடும் குளிரில் நடுங்கும் அமெரிக்கா

வட அமெரிக்காவை கடுமையான குளிர் தாக்கிவருகின்ற நிலையில் அது தென் அமெரிக்காவின் மாநிலங்கள் பலவற்றுக்கும் பரவியுள்ளது.

போலர் வோர்ட்டெக்ஸ் எனப்படுகின்ற துருவங்களில் ஏற்படக் கூடிய ஒருவகையான புயற் சூழல் காரணமாகவே இந்த கடுமையான காலநிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இந்தக் கடும் குளிரால் அங்கு 19 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சில இடங்களில் -26 பாகை வரை வெப்பநிலை குறைந்துள்ளது.

அங்குள்ள நிலைமை குறித்து அமெரிக்கா சென்று கல்விகற்கின்ற தமிழ் மாணவரான ஷியாம் ராமகிருஷ்ணா அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.