BBC navigation

அமெரிக்காவை தாக்கிய செவ்வாயை விடக் கடுமையான குளிர்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 8 ஜனவரி, 2014 - 16:06 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

அமெரிக்காவின் பெரும் பகுதியிலும், கனடாவிலும் கடுமையான துருவக் குளிர் தாக்கிவருகின்றது. செவ்வாயில் அண்மையில் பதிவான குளிரைவிட இது அதிகம். காணொளி.

பார்க்கmp4

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

அமெரிக்காவின் பெரும் பகுதியிலும், கனடாவிலும் கடுமையான துருவக் குளிர் தாக்கிவருகின்றது.

சுமாரான குளிர் காலத்தை வழமையாகக் காணும் மாநிலங்கள்கூட இந்தத்தடவை உறைபனியைப் பார்த்திருக்கின்றன.

''போலர் வோர்ட்டெக்ஸ்'' என்னும் துருவப் புயற்காலநிலை கடும் குளிர்க்காற்றை கொண்டுவர, மத்திய மேற்குப் பிராந்தியம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

எம்பரஸ், மின்னசோட்டா ஆகிய நகரங்களில் - 37 பாகை பதிவாகியுள்ளது.

செவ்வாயில் அண்மையில் பதிவான வெப்பநிலையை விட இது குறைவாகும்.

இவை குறித்த பிபிசியின் காணோளி.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.