BBC navigation

'மாவோ' - கருத்தால் பிளவுபட்ட சீன மக்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 டிசம்பர், 2013 - 17:42 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

மாவோ சேதுங்கின் 120வது ஆண்டு நிறைவை சீனா அனுட்டிக்கிறது. ஆனால், அவரது சர்ச்சைக்குரிய வரலாற்றால் அவர் குறித்த சீன மக்களின் கருத்து பிளவுபட்டிருக்கிறது.

பார்க்கmp4

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

மாவோ சேதுங் அவர்களின் 120 வது நினைவு நாள் வியாழனன்று.

சீனாவில் மக்கள் குடியரசை 1949இல் நிறுவி, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக இருந்த தலைவருக்கு மரியாதை செலுத்த சீனா தயாராகி வருகிறது.

ஆனால், அவரது சர்ச்சைக்குரிய வரலாறு, அவர் பற்றி அந்த நாட்டு மக்களின் கருத்தை இன்னமும் பிளவுபடுத்தியே வைத்திருக்கிறது.

அவரது கிராமமான சௌவ்சானில் இருந்து எமது செய்தியாளர் அனுப்பிய காணொளி ஆய்வு.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.