நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (4.3 எம்பி)

"ஐரோப்பிய விண் ஆய்வு நிறுவன தொலைநோக்கி முப்பரிமாணங்களை காட்டும்"

19 டிசம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 18:24 ஜிஎம்டி

பால்வெளி மண்டலம்
பால்வெளி மண்டலம்

பால்வெளி அண்டத்தைப் படம்பிடிப்பதற்காக ஐரோப்பிய விண் ஆய்வு நிறுவனம் வானில் ஏவியிருக்கும் மிகவும் சக்திமிக்க விண்தொலைநோக்கி வானியல் விஞ்ஞானிகளுக்கு பெரிதும் உதவும் என்கிறார் பெரியார் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் ஐயம்பெருமாள்