நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (5.8 எம்பி)

தனித்து நிற்பதால், திமுகவுக்கு இழப்பில்லை என்கிறார் பாலு

16 டிசம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:19 ஜிஎம்டி

திமுக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால் அதற்கு ஒன்றும் இழப்பு இருக்காது, உண்மையில் திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் வேலை செய்வார்கள் என்கிறார் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு