BBC navigation

மருந்தால் குணமாகாத காசநோய் - காணொளி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 டிசம்பர், 2013 - 14:27 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

மருந்துகளால் குணப்படுத்த முடியாத வகையிலான காசநோய் வகை ஒன்று பரவி வருவது குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. அதன் தாக்கத்தை காண்பிக்கும் ஒரு காணொளி ஆய்வு.

பார்க்கmp4

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

காசநோய் - எக்கணமும் வெடிக்ககூடிய ஒரு வெடி குண்டாக இது விபரிக்கப்படுகின்றது.

மிகவும் கடுமையானதாகக் கருதப்படும் இந்தச் சுவாச நோய், அதற்கு சிகிச்சை செய்யப் பயன்படுத்தப்படும் பல முக்கிய மருத்துகளாலேயே குணமாகாத ஒரு நிலையைப் (ஒரு வடிவத்தை) பெற்றிருக்கிறது.

இந்த வகையில் இதுவரை பயன்படுத்தப்படும் மருந்துகளாலேயே குணமாக்க முடியாத காசநோயால் உலகெங்கும் கடந்த வருடத்தில், 5 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இது குறித்து மும்பையின் தாராவியில் பிபிசி செய்தியாளர் துலிப் மசும்தார் வழங்கும் காணொளி. தமிழில்..

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.