நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (9.1 எம்பி)

ஆரோக்கியமான செக்ஸ் ஆண்களின் ஆயுளை அதிகரிக்குமா?

10 டிசம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:50 ஜிஎம்டி

செவ்வாய் கிரகத்தில் வறண்ட ஏரி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தியும், ஆரோக்கியமான பாலியல் உறவு ஆண்களின் ஆயுளை அதிகரிக்குமா என்பது பற்றி பாலியல் மருத்துவர் நாராயணரெட்டியின் பேட்டியும் இந்தவார (10-12-2013) அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.