ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உலகமெங்கும் மண்டேலா நாமம்..

10 டிசம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:54 ஜிஎம்டி

மனித சமத்துவத்துக்காகப் போராடியவர் நெல்சன் மண்டேலா.

இது குறித்த அவரது செய்தி உலகம் எங்கிலும் பரவிக் காணப்படுகின்றது.

பல இடங்களில் அவரது சிலைகள் வைக்கப்பட்டுள்ளதுடன், பல சதுக்கங்களுக்கும், வீதிகளுக்கும் உலகெங்கும் அவரது பெயர் இடப்பட்டுள்ளது.

அப்படி அவரது பெயரை வைப்பதை பல நாடுகள் அவருக்கான உரிய அஞ்சலியாக நினைக்கின்றன.

பல நாட்டு மக்களும் அதையே வரவேற்கிறார்கள்.

அது குறித்த காணோளி.