நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (4.4 எம்பி)

“தமிழக ஆட்சிமாற்றம் வழக்கின் போக்கை மாற்றியது"

27 நவம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:55 ஜிஎம்டி

அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடுக்கப்பட்ட காஞ்சி சங்கர்ராமன் கொலை வழக்கு பின்னர் வந்த திமுக ஆட்சிக்காலத்தில் உரிய கவனம் செலுத்தப்படாமையால் பல சாட்சிகள் பிறழ்சாட்சிகளாக மாறியதன் விளைவே இன்றைய அனைவரையும் விடுதலை செய்து அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படை என்கிறார் அரசியல் விமர்சகர் ஞானி சங்கரன். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் என்கிறார் அவர்