நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (1.4 எம்பி)

பிலிப்பைன்ஸில் உள்ள தமிழர் செவ்வி

10 நவம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 12:09 ஜிஎம்டி

பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியிருப்பார்கள் என்று தெரிவதாக பிலிப்பைன்ஸில் வசிக்கும் இலங்கைத் தமிழரான புஷ்பாகரன் கூறுகிறார்.