BBC navigation

'ஆப்பிரிக்க யானைகள் 10 ஆண்டுகளில் அழிந்துவிடலாம்' - எச்சரிக்கை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 அக்டோபர், 2013 - 15:50 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

சட்டவிரோத தந்த வேட்டையால் ஆப்பிரிக்க யானைகள் அடுத்த பத்து வருடங்களுக்குள் 30 நாடுகளில் அழிந்துபோய்விடும் என்று விலங்கு பாதுகாப்புக் குழுக்கள் கூறுகின்றன. அது குறித்த செய்திப் பெட்டகம்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

ஆப்பிரிக்க யானைகள் அடுத்த பத்து வருடங்களுக்குள் 30 நாடுகளில் அழிந்துபோய்விடும் என்பதுதான் விலங்கு பாதுகாப்புக் குழுக்களின் தற்போதைய மிகவும் முக்கியமான எச்சரிக்கை.

யானைத்தந்தத்துக்காக பலாயிரக்கணக்கான யானைகள் வருடாந்தம் அழிக்கப்படுவதாகவும், கடந்த இருபது வருடங்களில் இல்லாத அளவுக்கு இது அதிகமாகும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பாக சீனாவில் யானைத்தந்தத்துக்கான தேவை அதிகமாகக் காணப்படுகிறது.

இவை குறித்த பிபிசியின் செய்திப் பெட்டகம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.