நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (10.9 எம்பி)

"டெலோ தலைவர் பதவியிலிருந்து விலகுவது ஏன்?"

5 அக்டோபர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:18 ஜிஎம்டி

அடுத்தவாரம் பதவியேற்கவிருக்கும் இலங்கை வடமாகாணசபை அரசில் டெலோ சார்பில் அமைச்சர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பிலான உட்கட்சி கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்த அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாக கூறுகிறார் செல்வம் அடைக்கலநாதன்