நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (4.4 எம்பி)

“2ஜி நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை அரைவேக்காட்டுத்தனமானது”

28 செப்டம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:43 ஜிஎம்டி

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி சி சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கை அரைவேக்காட்டுத்தனமானது என்று திமுகவின் டி ஆர் பாலு சாடல்