ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வட மேல் மாகாணத்தில் வாக்குப்பதிவு-காணொளி

21 செப்டம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:43 ஜிஎம்டி

இலங்கையின் வடமேல் மாகாண சபைக்கு இடம்பெற்ற தேர்தலில் ஆர்வமாக மக்கள் வாக்களித்தனர். புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இடம்பெற்ற வாக்குப் பதிவின் ஒரு தொகுப்பு.