BBC navigation

"விக்னேஸ்வரன் வேட்பாளரான தேர்தல் வர நாங்களும் காரணம்"

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 செப்டம்பர், 2013 - 17:38 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

இலங்கையில் தமிழருக்கும் சிங்களர்களுக்கும் இடையிலான பிரச்சனை கணவன் மனைவிக்கிடையிலான பிரச்சனையைப் போன்றது; இதில் அண்டைவீட்டுக்காரரான தமிழக அரசியல்வாதிகள் விவாகரத்துத் தான் தீர்வென்று கூறக்கூடாதென விக்னேஸ்வரன் தெரிவித்திருந்ததற்கு சீமான் கண்டனம்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கையில் தமிழருக்கும் சிங்களர்களுக்கும் இடையிலான பிரச்சனை கணவன் மனைவிக்கிடையிலான பிரச்சனையைப் போன்றது; இதில் அண்டைவீட்டுக்காரரான தமிழக அரசியல்வாதிகள் விவாகரத்துத் தான் தீர்வென்று கூறக்கூடாது என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளார் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியிருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் பிபிசி தமிழோசைக்கு சீமான் அளித்த செவ்வி

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.