நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (8 எம்பி)

மலேஷியா: நூற்றுக்கணக்கான சட்டவிரோத தொழிலாளர் கைது

2 செப்டம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:29 ஜிஎம்டி

மலேஷியாவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கி வேலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நூற்றுக்கணக்கான பேரை கைது செய்திருப்பதாக மலேஷிய அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக கூறுகிறார் மலேஷியாவின் மக்கள் ஓசை தினசரியின் செய்தியாசிரியர் பி ஆர் ராஜன்