நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (3.1 எம்பி)

"பொருளாதார வளர்ச்சி பாதிப்பு மேலும் சில ஆண்டுகளுக்கு நீடிக்கும்"

30 ஆகஸ்ட் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:32 ஜிஎம்டி

இந்தியப் பொருளாதாரத்தில் நிலை குறித்து மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் இயக்குநர் பேராசிரியர் கே ஆர் ஷண்முகம் தமிழோசைக்கு அளித்த செவ்வி.