BBC navigation

முஸ்லிம் காங்கிரஸுக்குள் முரண்பாடுகளா?: பஷீர் சேகு தாவூத் பதில்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 ஆகஸ்ட், 2013 - 18:34 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை கட்சிக்குள் எதிர்த்துவந்த கட்சியின் தவிசாளர் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் பிரத்தியேக செவ்வி

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகு தாவூத் கடந்த அமைச்சரவை மாற்றத்தில் உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சராக நியமனம் பெற்றார்

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகின்றபோதிலும், அக்கட்சியின் அரசியல் அதியுயர் பீட உறுப்பினர்களாக இருந்தவர்கள் சிலர் அரசாங்க கூட்டணியில் போட்டியிடுகின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தோடு சேர்ந்து போட்டியிட வேண்டுமென்று கட்சிக்குள் கடுமையாக வாதிட்டு வந்த அக்கட்சியின் தவிசாளரும் அண்மையில் கெபினட் அந்தஸ்துள்ள அமைச்சராக நியமனம் பெற்றவருமான பஷீர் சேகு தாவூத் அவர்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்று தமிழோசை எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.