ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்திய நீர்மூழ்கிக் கப்பலில் பெரும் வெடிப்பு, தீ

14 ஆகஸ்ட் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 11:27 ஜிஎம்டி

மும்பை நகரில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலில் பெரிய வெடிப்பு நிகழ அது தீப்பிடித்து மூழ்கியதைக் காட்டும் காணொளிக் கீற்று. இந்தக் காணொளிக்கு ஒலி வர்ணனை இல்லை.