BBC navigation

'பாஸ்டன் குண்டுத் தாக்குதல் சந்தேக நபர்கள் ஜிகாதிகளா?' - காணொளி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 5 ஆகஸ்ட், 2013 - 13:39 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்களில் ஒருவர் வலதுசாரி இலக்கிய நூல்களை வைத்திருந்ததால், அவர் உண்மையான ஜிகாதியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பார்க்கmp4

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

பாஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்களில் ஒருவர் வலதுசாரி இலக்கிய நூல்களை வைத்திருந்ததால், அவர் உண்மையான ஜிகாதியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சகோதரர்களான இவர்கள் இருவரில் ஒருவர் துப்பாக்கி, வெள்ளை நிறவெறி, அரசாங்க சதிக் கொள்கை ஆகியவை குறித்த கடும்போக்கு வலதுசாரி புத்தகங்களை தன்வசம் வைத்திருந்ததாக பிபிசியின் ஆய்வு ஒன்று கண்டுபிடித்துள்ளது.

இது, அவர்கள் உண்மையில் இஸ்லாத்தின் மீது பற்றுக்கொண்ட ஜிகாதிகளா? (புனிதப் போராளிகளா?) என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இது குறித்து ஆராயும் காணொளி.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.