நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (3.3 எம்பி)

அர்ச்சகர் வழக்கை விரைந்து நடத்த தி.க. கோரிக்கை

1 ஆகஸ்ட் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:30 ஜிஎம்டி

தி.க. போராட்டம்
தி.க. போராட்டம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வழிவகை செய்யும் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விரைந்து முடிக்க வேண்டுமென்று கோரி திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி அளித்த செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.