ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இத்தாலி பஸ் விபத்து - காணொளி

29 ஜூலை 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 13:22 ஜிஎம்டி

இத்தாலியில் ஒரு மலைப்பாலத்தில் ஒரு பெரிய பஸ் கவிழ்ந்ததில், குறைந்தபட்சம் 30 பேராவது பலியாகினர்.

மேலும் சிலருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.

கிழக்கு நேப்பல்ஸ் பகுதியில் நடந்த இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

ஆனால், அந்த பஸ் கவிழ்வதற்கு முன்னதாக, அது பல வாகனங்களில் மோதியதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.