BBC navigation

சிறிய பிள்ளைகள் நோன்பிருக்கலாமா?

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 ஜூலை, 2013 - 18:31 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

முஸ்லிம்களின் புனித நோன்பு மாதத்தை முன்னிட்டு பல சிறு வயதுப் பிள்ளைகளும் உலகெங்கும் நோன்பிருக்கிறார்கள். அது குறித்து ஆராயும் ஒரு காணொளி.

பார்க்கmp4

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

உலகெங்கும் பல கோடிக்கணக்கான முஸ்லிம்கள் நோன்பிருக்கிறார்கள்.

முஸ்லிம்களின் புனித நோன்பு மாதத்தை முன்னிட்டு பல சிறு வயதுப் பிள்ளைகளும் உலகெங்கும் நோன்பிருக்கிறார்கள்.

சிறுவயது முதலே நோன்பிருப்பது என்பது மிகவும் சிரமமான காரியம். அதுவும் நீண்ட பகல் பொழுதைக் கொண்ட ஐரோப்பிய நாடுகளில் அது மேலும் சிரமம்.

அப்படியான சூழ்நிலையிலும் தமது குழந்தைகளை முஸ்லிம் குடும்பங்கள் நோன்பிருக்கப் பழக்குகின்றன.

அது குறித்து ஆராயும் ஒரு காணொளி.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.