நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (3.9 எம்பி)

சத்துணவு சுகாதாரம் -- தமிழ்நாட்டின் நிலை என்ன ?

17 ஜூலை 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:44 ஜிஎம்டி

பீஹாரில் பள்ளிக்கூடத்தில் மதிய உணவு சாப்பிட்ட 22 குழந்தைகள் இறந்த நிலையில், இது போன்ற திட்டம் பல தசாப்தங்களாக அமல்படுத்தப்பட்டுவரும் தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் நிலை என்ன என்பது குறித்த ஒரு பேட்டி