நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (4.2 எம்பி)

“புரதச்சத்து மிக்க உணவு உடல்பருமனை கட்டுப்படுத்தும்”

17 ஜூலை 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 13:22 ஜிஎம்டி

Obesity எனப்படும் அதிகப்படியான உடல்பருமனுக்கு மரபணுகாரணிகள் இருப்பதை ஆய்வுமுடிவுகள் உறுதி செய்திருக்கும் நிலையில் புரதச்சத்துமிக்க உணவை அதிகம் சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனையை கட்டுப்படுத்தலாம் என்கிறார் மருத்துவ நிபுணர் கவுசல்யாநாதன்