நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (2 எம்பி)

உத்தராகண்டில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழகம் நடவடிக்கை

21 ஜூன் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:10 ஜிஎம்டி

தமிழகத்திலிருந்து சென்று பாதிக்கப்பட்டுள்ள பக்தர்களை மீட்பதில் தமிழக அதிகாரிகள் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக டெஹ்ராடூன் சென்றுள்ள அதிகாரி ஜக்கையன் வழங்கிய செவ்வி.