நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (8.2 எம்பி)

தடம் மாறிய தாய்வழிச் சொந்தங்கள் - பாகம் 11

16 ஜூன் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 15:24 ஜிஎம்டி

இலங்கையில் தமிழ்-முஸ்லிம் சமூகங்களிடையிலான உறவு பற்றி அலசும் தடம் மாறிய தாய்வழிச் சொந்தங்கள் சிறப்புப் பெட்டகத் தொடரின் 11ஆவது பாகம்.