நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (2.2 எம்பி)

சிறார் தொழிலாளர் : 'மலையகத்தில் இன்னமும் தொடர்கிறது'

12 ஜூன் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:02 ஜிஎம்டி

இலங்கையில் ஏனைய பாகங்களில் சிறார் தொழிலாளர் நிலைமைகளில் முன்னேற்றம் காணப்பட்டாலும் மலையகத்தில் இன்னமும் முன்னேற்றம் தேவை என்கிறார் தோட்ட, கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவன தலைவர் மைக்கல் ஜோக்கிம்.

அவரது செவ்வியை இங்கு கேட்கலாம்