BBC navigation

ரெயில் பெட்டி தயாரிப்பு பணி தனியாரிடம் ஒப்படைப்பு - ஐசிஎஃபில் சலசலப்பு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 21 மே, 2013 - 14:34 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

இந்திய ரயில்வே வாரியம் ரெயில் பெட்டி உற்பத்தி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ளது பெரம்பூர் ஐ சி எஃப் அரசு தொழிற்சாலையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது பற்றிய ஓர் அலசல்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

பெரம்பலூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை

பெரம்பலூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை

புகழ்மிக்க அரசு நிறுவனமான பெரம்பூர் ரெயில் பெட்டித் தொழிற்சாலையான ஐ.சி.எஃப் பெரும் நெருக்கடியை எதிர்நோக்குவதுபோலத் தோன்றுகிறது.

ரெயில் பெட்டிகள் தயாரிப்பை துரிதப்படுத்துவதாகக் கூறி இந்திய ரயில்வே வாரியம் 166 ரயில் பெட்டிகளைத் தயாரிக்க கல்கத்தாவில் உள்ள மூன்று தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

அதற்கான அனைத்து தளவாடங்களையும் வாரியமே வழங்கும், தொழில்நுட்ப உதவிகளை ஐசிஎஃப்ஃபும் பஞ்சாபிலுள்ள கபூர்தலா ரெயில்பெட்டித் தொழிற்சாலையும் வழங்கவேண்டும், வரைபடங்களுக்காக கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது என இரு நிறுவனங்களுக்கும் உத்திரவிட்டிருக்கிறது.

இது பற்றி எமது சென்னை முகவர் டி என் கோபாலன் வழங்கும் பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.