BBC navigation

ஹலால்- வெசாக்: பொது பல சேனாவும் மதத் தீவிரவாதமும்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 மே, 2013 - 15:30 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

முஸ்லிம்களின் ஹலால் முறையை எதிர்த்த பொது பல சேனா பௌத்தர்களின் வெசாக் பண்டிகையிலும் சீர்திருத்தம் கோருகிறது

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

பொது பல சேனாவே முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு காரணம் என்று முஸ்லிம் அமைச்சர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்

பொது பல சேனாவே முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு காரணம் என்று முஸ்லிம் அமைச்சர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்

இலங்கையில் அரசாங்க அனுசரணையுடன் ஆண்டுதோறும் பௌத்தர்களால் கொண்டாடப்படும் வெசாக் தோரண கண்காட்சிகளின் போது, சமூக சீரழிவுகளைத் தடுக்க பிரம்புகளை எடுத்துக்கொண்டு வீதிகளில் இறங்கப்போவதாக பொது பல சேனா என்ற பௌத்த அமைப்பு கூறியுள்ளது.

வெசாக் பண்டிகை வணிகமயப்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

இலங்கையில் மத அடிப்படைவாதத்தை தூண்டுவதாகவும் மதம் பரப்புவதாகவும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளுக்கு எதிராக குற்றஞ்சாட்டிவரும் பொது பல சேனாவின் தீவிர செயற்பாடுகள் தொடர்பில் பிபிசி தமிழோசை எழுப்பிய கேள்விகளுக்கு அந்த அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் அளித்த பதில்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.